Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago

ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. காற்றின் மொழி படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் ராட்சசி என்ற படத்தில் நடித்துள்ளார். இம்மாத இறுதியில் ரிலீசாக உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் நேற்று வெளியானது. அதில் உள்ள காட்சிகள் மூலம், ஜோதிகா ஆசிரியையாக நடிப்பது தெரிய வந்துள்ளது. அவரது கதாபாத்திரத்தின் பெயர் கீதா ராணி. கல்வித்துறை மற்றும் பள்ளிகளில் நடைபெறும் அவலங்களைப் பற்றி இப்படம் பேசுகிறது.

The trailer of Jyotika's next film, Ratchasi is out and is has the actress playing the role of a teacher.

#Jothika
#Trailer
#Ratchasi

Recommended