253 பேரை பலிவாங்கிய தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு இலங்கையில் பயங்கரவாதிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை கல்முனை நகரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டபோது 3 மனித குண்டு பயங்கரவாதிகள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 6 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாயினர்.
குண்டுகளை வெடிக்கச் செய்த 3 மனித குண்டுகள் முகமது ஹஷீம், அவரது மகன்கள் ஜைனி ஹஷீம், ரில்வான் ஹஷீம் என, அடையாளம் காணப்பட்டுள்ளனர். Zainee Hashim, Rilwan Hashim and their father Mohamed Hashim,