சந்திரயான்–2 ஒரு பார்வை
  • 5 years ago
சந்திரயான் –2 விண்கலம்
Sriஹரிகோட்டாவில் இருந்து
15ம்தேதி அதிகாலை 2.51 மணிக்கு
விண்ணில் செலுத்தப்படுகிறது.
இதையொட்டி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில்
இஸ்ரோ தலைவர் சிவன் சுவாமி தரிசனம் செய்தார்.

''சந்திரயான் –2ஐ ஏவுவதற்கான
இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது;
மழை வந்தாலும் சந்திராயன்2ஐ
விண்ணில் செலுத்தும் வகையில்
விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
Recommended