சிம்பு வீட்டிலும் டும் டும் டும்.. சத்தமில்லாமல் நடக்கும் திருமண வேலைகள்- வீடியோ

  • 5 years ago
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிதும் ஆர்வமாக எதிர்பார்த்த இரண்டு முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் விஷாலின் திருமண அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின. இதனால், அடுத்து சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் சிம்பு வீட்டில் திருமண வேலைகள் ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரித்தால் அது சிம்புவுக்கு இல்லையாம், அவரது தம்பிக்காம்.

The kollywood sources says that actor Simbu's younger brother Kuralarasan is getting maaried soon and the preparations are going on in full swing.

#Simbhu
#Arya
#Vishal
#Kuralarasan