4 தொகுதிகள் என்ற ஒதுக்கீட்டை தேமுதிக ஏற்க மறுத்துவிட்டது. பாஜக மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படமும் கடைசி நேரத்தில் அகற்றப்பட்டுள்ளது.
The AIADMK and the BJP are somewhat shocked by the fact that Vijayakanth is not going to participate in Prime Ministerial Modi's public rally.