தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல் நாள் அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை அவை கூடியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
Also Read
விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி.. இபிஎஸ் சொன்ன வார்த்தையை சொல்லட்டுமா? ஆஃப் செய்த ஸ்டாலின் :: https://tamil.oneindia.com/news/chennai/cm-stalin-vs-edappadi-palanisamy-debate-on-tvk-vijay-in-karur-issue-in-tamil-nadu-assembly-743207.html?ref=DMDesc
கரூர் கூட்டத்தில் 606 போலீசார்.. வழக்கத்தை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது.. முதல்வர் விளக்கம்! :: https://tamil.oneindia.com/news/chennai/cm-stalin-urges-parties-to-pledge-against-repeat-of-karur-tragedy-743205.html?ref=DMDesc
Be the first to comment