Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தி என்ட் இணையதள தொடரில் நடிக்கிறார். த்ரில்லர் தொடரான இது குறித்து அமேசான் பிரைம் வீடியோ அறிவிப்பு வெளியிட்டது. அந்த நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் தன் மீது நெருப்பு வைத்துக் கொண்டு நடந்து வந்தார். பாலிவுட்காரர்கள் ஏதாவது வித்தியாசமாக செய்து மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் குறியாக உள்ளனர். இந்நிலையில் அக்ஷய் இணையதள தொடருக்காக இப்படி நெருப்பாக வந்ததை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
Twinkle Khanna tweeted that, 'Crap! This is how I find out that you decided to set yourself on fire ! Come home and I am going to kill you-in case you do survive this! #GodHelpMe'

#AkshayKumar
#Bollywood
#TheEnd

Recommended