Bangalore International Exhibition சென்டரில், Future Mobility Show-2019 நிகழ்ச்சி, கடந்த February 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்றது. இதில் BMW, Bajaj, Maruti Suzuki போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களின் பேட்டரி கார்கள் மற்றும் பேட்டரி சார்ஜ் நிலையங்களை காட்சிக்கு வைத்திருந்தனர்.எதிர்கால போக்குவரத்தின் பரிமாணங்களை கண்முன் நிறுத்தும் Future Mobility Show 2019 நிகழ்ச்சி மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Be the first to comment