Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
விமானி அபிநந்தனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஜூலி.

பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி

அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று

தெரிவித்து இந்தியர்களின் பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து

அபிநந்தன் இன்று நாடு திரும்புகிறார்.

Like all Indians, actress Julie is also eagerly

awaiting the return of IAF wing commander Abhinandan.

#Abhinandan
#Julie

Category

🗞
News

Recommended