ரஜினியின் தீவிர ரசிகன் இல்லை இல்லை வெறியன் அனிருத். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அனிருத்தின் கனவு நிறைவேறியது. தலைவர் படத்திற்கு இசையமைத்துவிட்டேனே என்று மகிழ்ச்சியில் இருந்த அனிருத்தை தேடி மேலும் ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. அதாவது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர்.