எஸ்கே 13 என்று அழைக்கப்பட்ட இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு Mr.லோக்கல் எனப் பேர் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டூடியோ கிரீன் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
M.Rajesh directorial Sivakarthikeyan, Nayanthara starring movie is titled as Mr.Local
Be the first to comment