சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பிறகு, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றார்.
கொள்ளையனை விரட்டிப்பிடித்த சூர்யகுமார், குரங்கணி காட்டுத்தீயில் 8 உயிர்களை காப்பாற்றிய ரஞ்சித் குமார், வெள்ளத்தில் சிக்கிய 6 பேரை காப்பாற்றிய Sridhar ஆகியோருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
Be the first to comment