சென்னையில் ஐ.டி. நிறுவனங்களுக்கு பேர்போனது பழைய மகாபலிபுரம் சாலை. மத்ய கைலாஷில் துவங்கி படூர் வரையில் 3 லட்சம் வீடுகள் உள்ளன. 12.5 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
600 ஐடி நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக காட்சி தரும் ஓ.எம்.ஆரில் குடிநீர் குழாய் வசதியோ பாதாள சாக்கடை வசதியோ இல்லாதது பெருங்குறை.
Be the first to comment