Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
17 வயது மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகர் மிகா சிங் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் பாடகரான மிகா சிங் விருது விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்றார்.

Category

🗞
News

Recommended