Trisha after the success of 96 movie starring Vijay Sethupathy has gone to costa rica ( foreign country ) for the success party celebration.
96 படத்தின் வெற்றிக்கு பிறகு , திரிஷா நண்பரகளுடன் வெளிநாடு சென்று குதூகலமாக ஹாலிடே செய்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது