பிக் பாஸ் பிரபலம் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டம் ஓவியாவுடன்

  • 6 years ago
பிக் பாஸ் பிரபலம் ஆரவ் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிக் பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓவியாவுக்கு அவர் கொடுத்த மருத்துவ முத்தத்தை யாரும் இன்னும் மறக்கவில்லை. படங்களில் பிசியாக இருக்கும் ஆரவ் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவர் தனது பிறந்தநாளை தான் நடித்து வரும் ராஜபீமா படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.



Bigg Boss fame Arav is celebrating his 30th birthday today. Fans and celebs have wished him a very happy birthday

Recommended