Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
விஜய் ரசிகையாக இருந்தும் தான் ஏன் சர்கார் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கவில்லை என்று அஞ்சனா விளக்கம் அளித்துள்ளார்.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னாவும், தியாவும் தொகுத்து வழங்கினார்கள்.
#sarkaraudiolaunch
#actorvijay
#vijay

VJ Anjana has explained as to why didn't she host Vijay's Sarkar audio launch.

Category

🗞
News

Recommended