நடிகை ஸ்வாதி - விகாஸ்க்கு திருமணம் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் அறிமுகமானவர் ஸ்வாதி ரெட்டி. கண்கள் இரண்டால் பாடலில் ஜெய்யின் சைட்டுக்கு ரியாக்ஷன் கொடுத்து நமக்கு கழுத்து வலி வரவைத்ததன் மூலம் பிரபலமானார்.
Actress Swathi Reddy tied knot with her boyfriend Vikas in Hyderabad recently. Vikas is working as a pilot in Malaysian airlines