இடுப்பழகி நடிகை தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கறாராக ஒரு விஷயத்தை கூறி அடம்பிடிக்கிறாராம். கோலிவுட்டில் பல காலமாக ஹீரோயினாக அதுவும் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தவர் அந்த இடுப்பழகி. போஸ்டரில் அவர் இடுப்பை மட்டுமே மணிக்கணக்கில் பார்த்து ரசித்தவர்கள் உண்டு.
A senior actress is reportedly not willing to act as hero or heroine's mother as she still feels young.