Skip to playerSkip to main content
  • 7 years ago
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வீடியோவை பார்த்த மக்கள் இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போன்று 2வது சீசன் சுவாரஸ்யமாக இல்லை என்று தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க ஏதேதோ செய்கிறார்கள். அப்படி இருந்தும் மக்களுக்கு ஆர்வம் ஏற்படவில்லை.


Netizens could not stop scolding Bigg Boss 2 people after seeing a promo video showing poor kids crying.

Category

📺
TV
Be the first to comment
Add your comment

Recommended