Skip to playerSkip to main content
  • 9 years ago
டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி டிவி ஷோ ஒன்றில் கமலை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியது போல் காயத்ரி ரகுராமும் சிக்குவாரா என்ற கேள்வி எழுந்தது.பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. அப்போது காயத்ரி ரகுராமை அழைத்தார். அவரிடம் கமலிடம் தன் தாய் , தந்தை அவருக்கு ஒன்று கொடுக்க சொன்னதாக கூறி முத்தம் கொடுத்தார். தற்போது இதுவும் பிரச்சனையாகுமா? என்பது தான் கேள்வி.

Will Gayathri raguram trap in controversy by kissing Kamalhassan in bigg boss show like DD?

Category

🗞
News
Comments

Recommended