Bigg Boss 2 | Episode 27 Highlights | Kadaikutty Singam Karthi Special | கடைக்குட்டி சிங்கம்

  • 6 years ago

#biggboss2 #tamil #episode19 #highlights #unseen #fight #secret #jail #police #mumtaz #janani #balaji #nithya #mahath #yashika #aishwaryadutta #ponnambalam #sendrayan #nithya

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. KAdaiKutty Singam Team Karthi , Suri and Director Pandiraj came to Bigg Boss house and spent some time and played with Bigg Boss housemates.



யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, நித்யா, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. ஜனனியும் மும்தாஜும் சண்டி போட்டுக்கொள்கிறார்கள். ஜனனி நான் பிக் பாஷை விட்டு நீங்குகிறேன் என்கிறார். எல்லாரும் அதை வேண்டாம் என்று சொல்கிறார்கள். சென்றாயனும் மும்தாஜும் சண்டை போடுகிறார்கள். சென்ட்ராயன் ஜெயிலுக்கு செல்கிறார். கடைக்குட்டி சினேகம் படக்குழு கார்த்தி, சூரி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வந்து கோலாகலமாக கொண்டாடினார்கள்.

Recommended