ரஜினிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவில்லை- வீடியோ

  • 6 years ago
#kajalagarwal #rajinikanth #newmovie #pair #karthiksubbaraj


Kajal Agarwal is not approached by Karthik Subbaraj to act in his upcoming movie with Rajinikanth.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை யாரும் அணுகவில்லை எனக் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Recommended