Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலானோருக்குப் பிடிக்காத நித்யாவை நேரடியாக அவ்வீட்டின் தலைவியாக தேர்ந்தெடுத்துள்ளதாக பிக்பாஸ் அறிவித்தது சக போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் யாருடனும் அவ்வளவாக ஒத்துப் போகாத போட்டியாளர் நித்யா தான். கணவரைப் பிரிந்தபிறகு, தான் மிகவும் கவனமாக நடந்து கொள்வதாக இதற்கு அவர் விளக்கம் கூறுகிறார். ஆனால், பெரும்பாலான விசயங்களில் அவர் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுப்பதில்லை என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாக உள்ளது.

In Bigboss 2 Tamil contastant Nithya has been appointed as captain without any nomination.

Category

📺
TV

Recommended