Skip to playerSkip to main content
  • 7 years ago
தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன் என இருவரின் படமும் ஒரே தேதியில் ரிலீசாக இருக்கிறது.சென்னை: தனுஷின் வடசென்னை படம் வெளியாகும் அதே தேதியில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர்.பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் சீமராஜா. 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகிபாபு, லால், ராஜேந்திரன், மனோபாலா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Actor Sivakarthikeyan's Seemaraja movie shooting wrappedup yesterday. The movie's release scheduled on september 13, the date Dhanush's Vadachennai is scheduled to release.
Be the first to comment
Add your comment

Recommended