Bigg Boss 2 Tamil programme is extremely boring and irritating. It is high time for the concerned people to take immediate action.
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி 2 நாட்களிலேயே போரடிக்கத் துவங்கிவிட்டது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தும் சுவாரஸ்யம் இல்லை. நிகழ்ச்சி துவங்கிய 2 நாட்களிலேயே போர் அடிக்கிறது. என்னத்த பிக் பாஸு, என்னத்த போய் பார்க்க என்று சலிப்புத் தட்டிவிட்டது.