An official promo video showing actress Oviya entering Bigg Boss 2 house as 17th person has caught the attention of her fans. Oviya entered as a guest on Big boss 2 tamil today. She carried an empty suitcase as according to the request from Kamal to act as one of the housemates for sometime. But Oviya is also seen wearing a watch. Will the contestants find out that Oviya is actually pretending to be the contestant but she is really actually a guest.
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஓவியா செல்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு துவங்குகிறது. கடந்த சீசனை போன்றே இந்த சீசனும் பரபரப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் புதிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிக் பாஸ் ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியா செல்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அவர் பெட்டியும், கையுமாக செல்கிறார். 17வது ஆளாக வீட்டிற்குள் செல்கிறார்.