Skip to playerSkip to main content
  • 7 years ago
#kollywood #tamilcinema #trending #gossip


The kollywood sources says that the handsome hero has denied to speak dialouges in bell directors movie.


முன்னணி மூன்று நாயகர்களை வைத்து ரெட்கலர் ஸ்கை படத்தை இயக்கி வருகிறார் பெல் இயக்குநர். இப்படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவரான ஹேண்ட்சம் நாயகன், பெல் இயக்குநர் சொன்ன பல வசனங்களைப் பேச மறுத்து விட்டாராம்.
ஏற்கனவே பெல் இயக்குநரின் படங்களில் வசனங்கள் குறைவாகத் தான் இருக்கும். இதில், இவர் வேறு பல வசனங்களைப் பேச மறுத்துவிட்டாராம். இயக்குநர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பல காட்சிகளில் வசனங்களை மாற்ற வைத்து விட்டாராம்.

Be the first to comment
Add your comment

Recommended