வைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ

  • 6 years ago
பல காலங்களாக இளமையாகவேய இருக்கும் மாதவன், தமிழகத்தில் பல பெண்கள் மனதை கொள்ளை அடித்தவர். அவர், தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்கள் ஷேர் செய்து கொண்டு வருகிறார். தற்போது அவர் போட்ட ஒரு வீடியோ மிகவும் வைரலாகி கொண்டு வருகிறது. அதில் அவர் புகை பிடிப்பதை போல உள்ளது. அனால் அது உண்மையில் சிகரெட்டோ அல்லது பீடியோஅல்ல. அது "டிராகன் பிரேத்" என்கிற ஒரு உணவு பொருள். அதை சாப்பிட்டால் வாயிலிலிருந்து புகை வருவதை போல காண படும். இந்த வீடியோ தன தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்காக சமூக வலைத்தளங்களில் உள்ளது.



Madhavan has been always the good lookin, chocolate boy of TamilNadu. Recently Madhavan posted a video of him smoking on his instagram and twitter page. But it was not him really drinking but him actually eating a dish that has liquid nitrogen inside. So it looks like he is actually smoking but he is not! This "dragon breath" is a very popular dish with youngsters.


#madhavan #dragonbreath #instagram #twitter #viral

Recommended