Skip to playerSkip to main content
  • 8 years ago
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.
எனக்கு 13-14 வயது இருக்கும்போது மது அருந்தவோ, புகைப்பிடிக்கவோ மாட்டேன் என்று என் தந்தைக்கு வாக்குறுதி அளித்தேன். அதனால் தற்போது வரை அதை நான் செய்தது இல்லை. மது அருந்துவோரின் அருகில் இருந்தாலும் அதை குடிக்க வேண்டும் என்று தோன்றியது இல்லை என்கிறார் டிடி.


Popualr television anchor DD is Chennai Times Most Desirable Woman On Television for the year 2017.


#DD #divyadarshini #vijaytv #vj

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended