சோனம் கபூரின் கல்யாணத்தில் ஒன்றாக இணைந்த ஸ்ரீதேவி குடும்பம்- வீடியோ

  • 6 years ago
நடிகை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த ஒரு விஷயத்தை பார்க்க ஸ்ரீதேவி
இல்லாமல் போய்விட்டாரே என்பதே பலரின் வருத்தமாக உள்ளது.

ஸ்ரீதேவியின் மைத்துனர் அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூரின் திருமணம்

நேற்று நடைபெற்றது. ஸ்ரீதேவி இறந்த பிறகு கபூர் குடும்பத்தில் நடந்துள்ள முதல் திருமணம் இது.
திருமணத்தை அடுத்து நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தனது கணவர் போனி கபூரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகன் அர்ஜுன் கபூரின் வெறுப்பை

நினைத்து ஸ்ரீதேவி எப்பொழுதுமே கவலைப்பட்டது உண்டு. இந்த கவலை குறித்து அவர் தனக்கு

நெருக்கமானவர்களிடம் பல முறை தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் கபூர் ஸ்ரீதேவியை வெறுத்தார். இதனால் தனது தந்தையுடன் பேசாமல் இருந்தார். ஆனால்

ஸ்ரீதேவி இறந்த பிறகு தந்தையுடன் பேசிவிட்டார் அர்ஜுன். மேலும் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி,

குஷியை தனது சொந்த தங்கைகள் போன்று பார்த்துக் கொள்கிறார்.



People who attended Sonam Kapoor's wedding reception had one wish that

Sri Devi should be there to see Arjun Kapoor taking care of her daughters

Janhvi and Kushi.


#boneykapoor #sridevi #arjunkapoor #jhanvikapoor #kushikapoor

#sonamkapoor #wedding

Recommended