பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் பட்டியல்- வீடியோ

  • 6 years ago
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார், யார் எல்லாம் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறி பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. நடிகைகள் இனியா, கஸ்தூரி, ராய் லட்சுமி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரக்ஷிதா, கீர்த்தி சாந்தனு, எழுத்தாளர் சாரு நிவேதா, நடிகர்கள் பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், படவா கோபி, பவர் ஸ்டார், ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த், பால சரவணன், ப்ளாக் பாண்டி, தாடி பாலாஜி, டேனியல் ஆனி போப், அமித் பார்கவ், நாஞ்சில் சம்பத் ஆகியோரில் 15 பேர் தான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

A list containing names of few celebrities is doing rounds on social media saying that Bigg Boss 2 contestants will be picked from this list. Big Boss 2 is starting on Vijay tv in june. Here is the housemates list for big boss season 2. YAshika Anand is also going to be on this show.

#bigboss2 #bigboss #contestants #participants #housemates

Recommended