வரலட்சுமி-எந்த மாதிரியான நாட்டில் நாம் வாழ்கிறோம்?

  • 6 years ago
என்னமாதிரியான நாட்டில் வாழ்கிறோம் வெட்கமாக இருக்கிறது என்று சிறுமி ஆசிஃபா வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளார் ஜம்மு- காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு பலரும் நீதி கேட்டு போராடி வருகின்றனர். 'ஜஸ்டிஸ் பார் ஆசிஃபா' #JusticeForAsifa என்ற ஹேஸ்டேக் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Actress Varalakshmi Sarathkumar has posted her twitter page, The first of the monsters that r@ped and kil1ed that innocent soul burinhell JusticeforAsifa shame him and he is supposed to protect us. A man of the law..!!! Wow watte country we live in.!!!.

Recommended