Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். 'துப்பாக்கி' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடிக்க ஒப்புக் கொண்ட படம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் 'சங்கமித்ரா'. திடீரென அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் ஸ்ருதி.

Actress Shruti Haasan is to act with Vidyut Jamwal in a movie. The shooting of this film will begin next month.

Category

🗞
News

Recommended