Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
மருமகனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ள சிம்பு இன்று ஹைதராபாத் செல்கிறார்.

சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார். சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு இன்று ஹைதராபாத்திற்கு செல்கிறார்.

முதல் மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்த போனி கபூரை ஸ்ரீதேவி திட்டித் தீர்த்தாராம். மேலும் போனி தன்னை விட்டு சென்றுவிடுவாரோ என்ற பயத்திலும் இருந்தாராம்.

பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூர் மோனா என்ற பெண்ணை திருமணம் செய்து அர்ஜுன், அன்சுலா என்ற 2 குழந்தைகளுக்கு தந்தையான பிறகு அவர் நடிகை ஸ்ரீதேவியை காதலித்தார்.

We all know that Boney Kapoor was married to Mona Shourie Kapoor before tying the knot with Bollywood actress Sridevi. The star couple fought with the society and their families to be together. In 1996, Sridevi and Boney had a simple temple wedding. But that was not enough. Sridevi was extremely insecure about the illegitimate nature of her marriage with Boney Kapoor.

Category

🗞
News

Recommended