நாஞ்சில் சம்பத் சென்றது எங்களுக்கு இழப்பு இல்லை - தினகரன்-வீடியோ

  • 6 years ago
எனது அமைப்பின் பெயரில் திராவிடம் இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். அதிமுகவை மீட்பதற்காக கடந்த 15-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதை தினகரன் தொடங்கினார். இதன் கொடி கருப்பு, வெள்ளை, சிகப்பில் ஜெயலலிதா உருவம் பொறித்து காணப்படுகிறது.

இந்நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், தினகரன் தொடங்கிய அரசியல் அமைப்பில் அண்ணா திராவிடம் இல்லை என்பதை தன்னால் ஏற்க முடியாது என்று கூறி தினகரன் அணியிலிருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்.

TTV Dinakaran explains about Nanjil Sampath's quit. The party's name which contains Dravidam was not given by the EC.

Recommended