தமிழ் அன்னை மீது ஆணையாக தினகரன் கூட சேரமாட்டேன் - நாஞ்சில் சம்பத்- வீடியோ

  • 6 years ago
டிடிவி தினகரன் அணியில் இனி சேரப்போவதில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் அணியின் போர்க்குரலாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசியாக இருந்தார்.

டிடிவி தினகரனை தமிழக முதல்வராக்கியே தீருவேன் என சூளுரைத்த அவர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தினகரன் தனி அமைப்பு தொடங்கியதில் உடன்பாடு இல்லாத நாஞ்சில்சம்பத் அவரது அணியில் இருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார்.

Nanchil sampath is promising that he will not join in TTV Dinakaran's team anymore. Nanchil sampath left from Dinakaran's party.

Recommended