Skip to playerSkip to main content
  • 8 years ago
விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற பேனரில் சொந்தமாக என்றைக்குப் படம் எடுக்க ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து விஷாலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்! ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்பது இவர் விசயத்தில் காலம் கற்றுக் கொடுத்தது அதிகம். இரும்புத்திரை படம் ரெடியாகி ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அதனையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டைக்கோழி 2' ஆரம்பித்தார். சென்னை பின்னி மில்லில் பலகோடி செலவு செய்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு இரண்டாவது ஷெட்யூல் கிளம்பிப் போனார்கள். போன இடத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாத அளவுக்கு நெருக்கடி! மொத்த யூனிட்டும் சென்னைக்கு வந்துவிட்டது.

Actor Vishal is taking a new decision to bail out from his debts.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended