* “என் ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தைப்போல! நான் செத்தாலும் என்னைப் போர்த்தவேணும்! என் அம்மா உன் சேலை அந்த ஆகாயத்தைப்போல! நான் செத்தாலும் என்னைப் போர்த்தவேணும்”...!!!
- மீழ் பதிப்பு : தமிழ் ஈழம் » யாழ் / நல்லூர் பா உ .பாலகிருஷ்ணன் - {பா உ .பாலா «» B.U.Bala}
87280 லிமோஸ், பிரான்ஸ்
* “என் கால் சிறிதாகத் தடுமாறினாலும் பதறும் அம்மா இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கின்றாள் மீளாத் துயிலில்”...!!!
* “கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அம்மாவை அனுப்பி இருக்கின்றாரோ கடவுள்”...?
* “எப்படி எப்படி எல்லாமோ தன் பாசத்தை உணர்த்துவாள் அம்மா”...!!!
* “ஊமை வீழிகள் சொரியும் கண்ணீர் உண்மை மொழியைப் பேசுமா? உண்மை மொழியைப் பேசினாலே உரிமை கிடைக்கும் புரியுமா? ஊமை வீழிகள் சொரியும் கண்ணீர் உண்மை மொழியைப் பேசுமா உண்மை மொழியைப் பேசினாலே உரிமை கிடைக்கும் புரியுமா”...!!!
* “என்னால்...மறக்கமுடியாத சில நிகழ்வுகளுமுண்டு...! மறக்கவேகூடாத பல தருணங்களுமுண்டு...! ஒரு தருணத்திற்க்காய் தெரிந்தே நடக்கிறது சில நிகழ்வுகள்”...!!!
* “தர்மம் வெல்லும்! தர்மம் ஒரு நாள் நிச்சயம் வெல்லும்”...!!!
- மீண்டும் சந்திப்போம் அது வரை அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது இனிய தமிழ் வணக்கம்.