* “அன்பான ஒரு வார்த்தை அம்மா! அழகான ஒரு வார்த்தை அம்மா! அன்பான ஒரு வார்த்தை அம்மா! அழகான ஒரு வார்த்தை அம்மா! உதிரத்தைக் கருவாக்கி அவள் வயிற்றில்க் உயிராக்கி உலகத்தைப் படைத்தவளும் அம்மா! உதிரத்தைக் கருவாக்கி அவள் வயிற்றில்க் உயிராக்கி உலகத்தைப் படைத்தவளும் அம்மா”...!!!
* “என்னால்...மறக்கமுடியாத சில நிகழ்வுகளுமுண்டு...! மறக்கவேகூடாத பல தருணங்களுமுண்டு...! ஒரு தருணத்திற்க்காய் தெரிந்தே நடக்கிறது சில நிகழ்வுகள்”...!!!
* “தர்மம் வெல்லும்! தர்மம் ஒரு நாள் நிச்சயம் வெல்லும்”...!!!
* “ஊமை வீழிகள் சொரியும் கண்ணீர் உண்மை மொழியைப் பேசுமா? உண்மை மொழியைப் பேசினாலே உரிமை கிடைக்கும் புரியுமா? ஊமை வீழிகள் சொரியும் கண்ணீர் உண்மை மொழியைப் பேசுமா உண்மை மொழியைப் பேசினாலே உரிமை கிடைக்கும் புரியுமா”...!!!
[♥]அகிலமெல்லாம் பரந்து வாழும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் அழகான எனது இனிய தாய்த் தமிழ் வணக்கம்[♥]
[♥]இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் இனிதே அமைய எனது மனம் நிறைந்த இனிய இன்நாள் நல் வாழ்த்துக்கள்[♥]
- மீண்டும் சந்திப்போம் அது வரை அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது இனிய தமிழ் வணக்கம்.
Be the first to comment