Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
தியேட்டர்களிடமிருந்து வரும் கலெக்‌ஷன் தொகை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை வந்து அடைய மூன்று மாதங்கள் ஆகும். இந்த கலெக்‌ஷன் தொகை சரியாக வந்து சேர தவமிருப்பார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் ஒரு தயாரிப்பாளரோ கலெக்‌ஷன் தொகையை வாங்காமல் பெண்டிங்கில் வைத்திருக்கிறாராம்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான முன்னணி ஹீரோ படம் அது. படம் சுமாராகத்தான் இருந்தது. ஆனால் ஒரு கட்சி செய்த பப்ளிசிட்டி வேலையால் தொடர்ந்து ஓடினது. அந்த படத்துக்கான கலெக்‌ஷன் தொகையை அந்தந்த ஏரியாக்களின் டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் ஒப்படைத்து விட்டனர் தியேட்டர்காரர்கள். ஆனால் தயாரிப்பு தரப்போ சில நாட்கள் உங்களிடமே இருக்கட்டும் என்று சொல்லியிருக்கிறதாம்.

That honey god company is making delay to collect the money from theaters due to raid fear.

Category

🗞
News

Recommended