Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், காதலர் தினம் கடந்ததை அடுத்து இன்று விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றி இருக்கிறார் நயன்தாரா. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளின்போது, அமெரிக்காவில் போய் இருவரும் கொண்டாடிவிட்டுத் திரும்பியது குறிப்பிடத்தக்கது. இன்றுதான் நயனுக்கும் விக்கிக்கும் காதலர் தினமாம். ரசிகர்கள் பலர் இந்த அசத்தலான ஜோடியை வாழ்த்தியிருக்கிறார்கள். ஒரு சிலர் வயிற்றெரிச்சலாக இருப்பதாக சோக ரிப்ளை செய்திருக்கிறார்கள்.

It is well known that Nayanthara and director Vignesh Shivan have long been in love. In this scenario, Nayanthara has uploaded a photo closed with Vignesh Shivan the day after Valentine's Day. Nayantara's '#VikkiNayan', photo goes viral on social media.

Category

🗞
News

Recommended