Skip to playerSkip to main content
  • 8 years ago
ஆர்யா தான் திருமணம் செய்து கொள்ள பெண் தேடியது இதற்குத் தான்.

ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் வயது ஏறிக் கொண்டே போகிறது. இருவருக்கும் திருமணம் எப்பொழுது என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. ஆர்யாவுக்கு கேர்ள் பிரெண்ட்ஸ் நிறைய என்கிறார்கள்.

இருப்பினும் திருமணத்திற்கு மட்டும் இன்னும் பெண் கிடைக்கவில்லை.

ஆர்யா
பரபரப்பு

திடீர் என்று ஒரு நாள் ஆர்யா வீடியோ வெளியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அணுகலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

டிவி நிகழ்ச்சி
திருமணம்

ஆர்யாவாது, திருமணம் செய்வதாவது. இது ஏதோ ப்ரொமோஷனுக்கு செய்கிறார் என்று அப்போதே பலரும் தெரிவித்தனர். அவர் பேச்சை நம்ப பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை.

கலர்ஸ் டிவி
புதிய நிகழ்ச்சி

கலர்ஸ் டிவியில் ஆர்யா நடத்தும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தான் அப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

தினமும்
ரசிகைகள்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். கலர்ஸ் டிவிக்கு விளம்பரம் செய்யத் தான் இம்புட்டு அலப்பறையா ஆர்யா?

Arya is hosting a show titled 'Enga Veettu Mappillai' in Colors TV. Earlier Arya released a video on twitter asking girls to call him if they are interested in marrying him.
Be the first to comment
Add your comment

Recommended