Skip to playerSkip to main content
  • 8 years ago
பார்ட்டி டீஸரில் தனது கணவரும், நிவேதா பெத்துராஜும் முத்தமிடும் காட்சியை பார்த்து கூலாக உள்ளார் விஜே அஞ்சனா.
வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தின் டீஸர் வெளியானது. அதில் நிவேதா பெத்துராஜும், கயல் சந்திரனும் முத்தம் கொடுக்கும் காட்சி இருந்தது. இதை பார்த்து நிவேதாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து என்னங்கடா இது என்று கேட்டனர்.
இந்நிலையில் நிவேதா, கயல் சந்திரன் முத்தம் குறித்து ட்விட்டரில் விவாதமே நடந்துள்ளது. பார்ட்டி டீஸரை பார்த்த பிறகு அஞ்சனா நிவேதாவை பார்த்து, வாடி என் சக்களத்தி என்பார் என்று ஒருவர் ட்வீட்டியிருந்தார். அவ்ளோ எல்லாம் வொர்த் இல்ல!! பாவம் என் புருஷன் பச்சப் புள்ள. நடிக்க மட்டுமே தெரியும் என்று சக்களத்தி கமெண்ட் போட்டவருக்கு பதில் அளித்துள்ளார் அஞ்சனா. அஞ்சனாவின் பதிலை பார்த்த ஒருவரோ, நிவேதா நீங்கள் அவ்ளோ எல்லாம் வொர்த் இல்லையாம் என்று போட்டுக் கொடுத்தார். ஹா ஹா...யோவ் சக்களித்திலா வெச்சிக்கிற அளவுக்கு என் புருஷனுக்கு தெரியாது, அவ்ளோ வொர்த் இல்லன்னு சொன்னேன் யா என போட்டுக் கொடுத்தவருக்கு பதில் கொடுத்துள்ளார் அஞ்சனா.


VJ Anjana is very cool after watching the intimate scene between her husband Kayal Chandran and Nivetha Pethuraj in Party teaser. Party is being directed by Venkat Prabhu.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended