Skip to playerSkip to main content
  • 8 years ago
கடந்த ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தலைக் காதல் பற்றி பேச வந்தவருக்கு காதல் ஒர்க்அவுக்ட்டாகியுள்ளது. நீயா நானா விவாத நிகழ்ச்சியில் இந்த வாரம் காதல் பித்து பற்றி பேசவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியரும், பேராசிரியர்களும் கலந்து கொள்கிறார்கள். தனது காதலன் கடந்த ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தலைக் காதல் பற்றி பேச வந்தவர் என்றார். கடந்த ஆண்டு ஒன் சைடு லவ்வாக இருந்தது தற்போது டபுள் சைடாகிவிட்டது என்று கூறி கோபிநாத்தை அசர வைத்துவிட்டார். நடிகை நமீதா இன்று தன் திருமண அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். வீரா என்பவரைத்தான் திருமணம் செய்யப் போவதாகவும், இது காதல் / ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் அவர் கூறியுள்ளார். மூன்று மாதங்கள் இருவரும் நெருங்கிப் பழகி, பல இடங்களுக்கு ஜோடியாகச் சென்று ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு இந்தக் கல்யாண அறிவிப்பை வெளியிட்டதாக நமீதா கூறியுள்ளார்.

An interesting thing happened because of the television programme Neeya Naana. Actress Namitha has revealed about her lover Veera and how they fall in love.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended