Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
திரையுலகில் ரஜினி - கமல் படங்களின் மோதல் என்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தருணம். கடந்த 40 ஆண்டுகளாக இந்த இரு ஜாம்பவான்களின் படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகும்.. வசூலைக் குவிக்கும். சமீப காலமாக இந்த இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அப்படி ஒரு மோதலை ரசிகர்கள் நிச்சயம் எதிர்ப்பார்க்கலாம்.

After few years, Tamil cinema will witness another Rajini - Kamal clash

Category

🗞
News

Recommended