Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
கேரளாவின் முன்னணி நடிகராக தலைமுறைகள் தாண்டி தொடர்பவர் மோகன்லால். கடந்த ஆண்டு ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த புலிமுருகன் படமே மோகன்லாலின் கேரியர் உச்சத்திலேயே இருப்பதற்கு சாட்சி. மோகன்லாலின் மகன் ப்ரணவ் ஜீத்து ஜோசப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்நிலையில் மோகன்லாலுக்கு கதை சொன்ன ஒரு இயக்குநர் இந்த படத்துக்காக நீங்க யங் கெட் அப்புக்கு மாறணும். முடியுமா? என்று கேட்டிருக்கிறார். சில வாரங்களில் 18 கிலோ எடை குறைத்து இளமையாக மாறி எல்லோருக்கும் ஆச்சர்யத்தை தந்திருக்கிறார் லாலேட்டன்.

பிப்ரவரி மாதத்தில் வரிசை கட்டி நின்ற படங்கள் போட்டி காரணமாக மார்ச் மாதத்துக்கு தள்ளிப்போகின. அவற்றின் நிலைமைதான் பரிதாபமாகி விட்டது. மார்ச் மாதம் இரண்டு வாரங்களாவது ஸ்ட்ரைக் நடக்கும் என்பதால் அந்த நேரத்தில் கல்லா கட்டிவிட கிடப்பில் கிடக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிடுகிறார்கள். பிப்ரவரி 23 ஆம் தேதி ரிலீஸ் செய்தால் தொடர்ந்து மூன்று வாரங்கள் கல்லா கட்டலாம் என்பது ப்ளான்.


Mohanlal has recently released his latest young get up still with his son. Fans surpridsed after seen the pics as both are looking like brothers.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended