Skip to playerSkip to main content
  • 8 years ago
விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி உள்ளிட்டோரை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் அதிதி ராவ் ஹைதரி நடிக்க உள்ளாராம். விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பெரிய பட்டாளத்தையே வைத்து படம் எடுக்கிறார் மணிரத்னம். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் மேலும் ஒரு நடிகை சேர்ந்துள்ளார்.

Aditi Rao Hydari has been included in Maniratnam's upcoming movie that already has Vijay Sethupathi, Simbu, Arvind Swamy, Jyothika, Aishwarya Rajesh. This is Aditi's second film with Maniratnam after Kaatru Veliyidai.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended