Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
ராம் இயக்கிய 'தரமணி' திரைப்படத்தில் ஆண்ட்ரியாவின் மகனாக நடித்தவர் ஆட்ரியன் நைட் ஜெஸ்லி.
கருகரு சுருள் முடி, துறு துறு கண்கள் என ரசிகர்களைக் கவர்ந்த ஆட்ரியன் கனடாவில் படித்து வருகிறார்.
'தரமணி' படத்தைப் பற்றியும், தன்னைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஆட்ரியன். ஆட்ரியனுக்கு 'தரமணி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவரது கருகரு சுருள் முடிக்காகத்தானாம். நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத ஆட்ரியனை ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து ஓகே செய்தார்களாம். 'ஆச்சி மசாலா' விளம்பரத்தில் நடிக்கவும், சுசி கணேசன் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். அடுத்து ராம் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார் ஆட்ரியன் நைட் ஜெஸ்லி.

Adrian knight jesly acts as Andrea's son role in 'Taramani' movie. Adrian says about Taramani, 'I refused to kiss Andrea, because I don't like to kiss strangers'.

Category

🗞
News

Recommended