ஹரீஷ் உத்தமன் இரும்பு திரை ஆடியோ லாஞ்சில் பேசினார். " அனைவருக்கும் வணக்கம். இது என்னக்கு ரொம்ப பிடசமான டீம். பாண்டிய நாடு தான் என்னோட முதல் அறிமுக படம். எனக்கு அப்போலேந்தே விஷால் நல்ல நண்பர். விஷாலுக்காக நான் ரொம்போ சந்தோஷ படறேன். மித்ரனும் எனக்கு ஒரு நல்ல நண்பர். மித்ராங்குக்கும் என்னோட வாழ்த்துக்கள். யுவன் ஷங்கர் ராஜ சாருக்கும் என்னோட வாழ்த்துக்கள். இரும்புத்திரை பட குழுவுக்கு, இந்த படம் வெற்றி அடையணும்னு என்னோட வாழ்த்துக்கள்". என்று அவர் கூறியிருக்கிறார்.
HAreesh Uthaman spoke at the audio launch of Irumbu Thirai wishing the entire team good luck for the movie's success.
Be the first to comment